Search
Monday 16 September 2019
  • :
  • :

4 பேருக்கு விரைவில் தூக்கு! தான் கையெழுத்திட்டு விட்டதாக ஜனாதிபதி அறிவிப்பு

4 பேருக்கு விரைவில் தூக்கு! தான் கையெழுத்திட்டு விட்டதாக ஜனாதிபதி அறிவிப்பு

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக தான் ஏற்கனவே கையெழுத்திட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
4 பேருக்கு மரண தண்டனையை செயற்படுத்துவதற்காக தான் இவ்வாறு கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *