Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

4 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

4 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வடக்கு , கிழக்கு , ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (03) முதல் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்யும் போது மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படலாம் என்பதுடன் தாழ்நில பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படக் கூடுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கால நிலை மேலும் சில நாட்களுக்கு தொடருமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *