Search
Monday 16 September 2019
  • :
  • :

40 படகுகள் தீயில் எரிந்து நாசம்

40 படகுகள் தீயில் எரிந்து நாசம்

தங்காலை ஹுங்கம குருபொகுன மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 40 படகுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீனவ வாடியொன்றில் ஏற்பட்ட தீயே இவ்வாறாக பரவியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் நேற்று இரவு அந்த பகுதியில் பதற்ற நிலைமையும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)Kalamatiya Fire (1)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *