தலைப்பு செய்திகள்

5வயது சிறுமி யானை தாக்கி பலி : முன்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது சம்பவம்

5வயது சிறுமி யானை தாக்கி பலி : முன்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது சம்பவம்

ஹல்கிரியாகம பலாகல பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 5 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
தனது பாட்டியுடன் முன்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை அவரின் பாட்டியும் மற்றும் ஒன்றரை வயது குழந்தையொன்றும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *