Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

5 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது பாடசாலை சென்று அசத்திய மாணவன்

5 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது பாடசாலை சென்று அசத்திய மாணவன்

வவுனியா – வேலங்குளம் , கோவல் மோட்டையை சேர்ந்த ஜெயசங்கர் அட்சயன் என்ற 10 வயது மாணவன் முதலாம் தரத்திலிருந்து 5ஆம் தரம் வரையில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது தினமும் பாடசாலைக்கு சென்று அனைவரினதும் பாராட்டை பெற்றுள்ளார்.
தனது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம் வரையில் நடந்து சென்று மீண்டும் 7 கிலோ மீற்றர் துரத்திற்கு பேருந்தில் சென்று பாடசாலைக்கு செல்லும் இந்த மாணவன் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் 5 வருடங்களில் பாடசாலை நாட்களில் ஒரு நாள்கூட பாடசாலைக்கு செல்லாது இருந்ததில்லை. இவரை பாடசாலை சமூகம் கௌரவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *