தலைப்பு செய்திகள்

50 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

50 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

உலகம் பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை 47 இலட்சத்தை தாண்டியுள்ளது.
இதன்படி இது வரையில் 47இலட்சத்து 36,104 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரில் 3 இலட்சத்து 13,498 பேர் உயிரழந்துள்ளதுடன் 18 இலட்சத்து 27ஆயிரத்து 606 பேர் பூரண குணமடைந்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *