நாட்டில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட கொக்கெயின் போதைப் பொருள் நாளை பொதுமக்கள் முன்னிலையில் அழிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இது தொடர்பான நிகழ்வு சபுகஸ்கந்த பிரதேசத்தில் நடைபெறவுள்ளதுடன் அதன்போது அங்கு 729 கிலோ கொக்கெயின் அழிக்கப்படவுள்ளது. -(3)
