Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

8ஆம் திகதி வரை இடைக்கால தடை நீடிப்பு

8ஆம் திகதி வரை இடைக்கால தடை நீடிப்பு

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் 8ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை அடிப்படையாக கொண்டு கடந்த 13ஆம் திகதி நீதிமன்றம் 7ஆம் திகதி வரை பாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்மானிக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வந்ததுடன் இன்றைய தினம் காலை முதலும் விசாரணைகள் இடம்பெற்றது.
இவ்வேளையில் இன்றைய தினத்திற்குறிய விசாரணைகளை நாளை வரை ஒத்தி வைத்த நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *