Search
Thursday 23 May 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

8 மணி நேரம் முடக்கமடைந்த முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர்

8 மணி நேரம் முடக்கமடைந்த முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர்

முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைத்தளங்கள் நேற்று புத்த கிழமை மாலை ஜி.எம்.ரி நேரம் 4மணி முதல் உலகளாவிய ரீதியில் முடக்கமடைந்தன.

ஐரோப்பா மற்றும் அமெரிக்க பகுதிகளே கூடுதலாக பாதிக்கப்டட இடங்களாகும். இவ்வாறு முடக்கம் ஏற்பட்டதை ஏற்றுக்கொண்ட முகநூல் பேச்சாளர் டொம் பர்னெல் இந்த பிரச்சினையை சரிசெய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் சைபர் தாக்குதல் எதுவும் இதற்கு கரணம் அல்ல என்றும் கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *