Search
Monday 18 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

8 மாணவர்களுக்கும் பிணை

8 மாணவர்களுக்கும் பிணை

நீதிமன்ற உத்தரவை மீறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 08 மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் மாணவர்களை விடுதலை செய்வதற்கு கொழும்பு பிரதான நீதிவான் லால் பண்டார ரணசிங்க உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

நீதமன்ற உத்தரவை மீறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *