Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

”CAR FREE ZONE” – கொழும்பு 7 வீதிகளில் நாளை வாகனங்கள் செல்ல தடை

”CAR FREE ZONE” – கொழும்பு 7 வீதிகளில் நாளை வாகனங்கள் செல்ல தடை

நாளை (14) கொழும்பில் கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீதிகள் சிலவற்றில் வாகன போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
நெதர்லாந்து தூதரகம் மற்றும் கொழும்பு மாநகர சபை இணைந்து ஏற்பாடு செய்துள்ள மோட்டார் வாகனங்கள் இல்லா வலையம் “CAR FREE ZONE” என்ற வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு குறித்த வீதிகளில் வாகன போக்குவத்துக்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி நாளை காலை 6 மணி முதல் நன்பகல் 12 மணி வரையும் கிரீன்பாத் வீதி , கன்னங்கர மாவத்தை , சுதந்திர மாவத்தை , மேட்லன்ட் , இலங்கை மன்ற கல்லூரி வலாகம் , மாகஸ்பெர்னந்து மாவத்தை உள்ளிட் வீதிகளில் வாகனங்கள் பயணிக்க முடியாது. என அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *