Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் யோசித்த ராஜபக்‌ஷவிடம் 4 மணி நேர விசாரணை

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் யோசித்த ராஜபக்‌ஷவிடம் 4 மணி நேர விசாரணை

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இன்று அழைக்கப்பட முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோசித்த ராஜபக்‌ஷவிடம் நான்கு மணித்தியாலங்கள் விசாரணை இடம்பெற்றது.

சி.எஸ்.என். தொலைக்காட்சி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக யோஷித ராஜபக்ஸ பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவினால் அழைக்கப்பட்டிருந்தார்.

சுமார் நான்கு மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
R-06


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *