Search
Saturday 21 October 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

STF வாகனத்தை தாக்கிய இருவர் மருத்துவமனையில் – இருவர் பொலிஸ் காவலில்

STF வாகனத்தை தாக்கிய இருவர் மருத்துவமனையில் – இருவர் பொலிஸ் காவலில்

நீர்கொழும்பு, குரண பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் பரஸ்பரம் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் பொலிஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மேலும் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நீர்கொழும்பு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

 

n10

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *