Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

T-20 இலங்கை அணியின் தலைவராக திசர பெரேரா

T-20 இலங்கை அணியின் தலைவராக திசர பெரேரா

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான ரி-20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக திசரபெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த பேட்டி நடைபெறவுள்ளது.
இதற்கான இலங்கை அணியின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. -(3)TT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *