Search
Monday 24 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

T-20 தலைமையிலிருந்து விலக தயார் : மலிங்க அறிவிப்பு

T-20 தலைமையிலிருந்து விலக தயார் : மலிங்க அறிவிப்பு

போட்டிகளில் ஏற்படும் தோல்விகளுக்கு தலைமைத்துவம்தான் காரணமென்றால் தான் ரி-20 அணி தலைமைத்துவத்திலிருந்து விலகுவதாக இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய அணியுடனான் ரி-20 தொடர் தோல்வியின் பின்னர் நாடு திரும்பிய போது ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே மாலிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எல்லாவகையிலும் நாங்கள் சரியாக இல்லை. தனி தனியாக வீரர்கள் திறமைகளை காட்ட வேண்டும். நானும் வெற்றியாளனான இல்லை. நானும் தொல்வி கண்டவனாகதான் இருக்கின்றேன். எவ்வாறாயினும் வகுப்பில் பிள்ளைகள் சரியாக படிக்கவில்லையென மொனிட்டரை மாற்றி பயணில்லை. ஆனபோதும் தோல்விகளுக்கு தலைமைத்துவம்தான் காரணமென்றால் ரி-20 அணி தலைமைத்துவத்திலிருந்து நான் விலகுகின்றேன். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *