Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

YouTube முடங்கியது!

YouTube முடங்கியது!

உலகம் பூராகவும் Youtube வலைத்தளம் திடீரென இன்று காலையில் முடங்கியுள்ளது.
இதனால் அந்த வலைத்தளத்திற்குள் புதிய வீடீயோ இணைப்புகளை மேற்கொள்ளுதல் , வீடீயோக்களை பார்வையிடுதல் என்பன முடங்கியிருந்தன. இவ்வாறாக அந்த வலைத்தளம் முடங்கியமை தொடர்பாக அந்த நிறுவனம் உலக மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
தற்போது அதனை வழமை நிலைமைக்கு கொண்டு வர நடவடிக்கையெடுத்துள்ளதாக அந்த நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *