செய்திகள்

செய்தித் துளிகள்…

*தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் எந்த நேரத்திலும் அம்மா நடத்தலாம்…. நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேச்சு

*கிருஷ்ணகிாி மாவட்டம் சூளகிாி அருகே அனுமதியின்ற நடக்க இருந்த எருது விடும் விழாவை தடுக்க சென்ற சூளகிரி எஸ்ஐ வசந்தா பேச்சு வார்த்தை நடத்தி கொன்டிருக்கும் பொழுது எருது விடும் விழா துவங்கப்பட்டது அப்பொழு சீறீ பாய்ந்து வந்த ஒரு மாடு தாக்கியதில் எஸ்ஐ வசந்தா காயமடைந்தார்

*தமிழக மீனவர் பிரச்சினை பற்றி இலங்கை அதிபருடன் நரேந்திர மோடி நேரடியாகப் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் – கலைஞர் அறிக்கை

*உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள டி.இ.டி வழக்குகள் விரைவாக முடிப்பதில் இழுபறி….

*புதிதாக 7461 நர்ஸ்கள் விரைவில் நியமனம் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

*பாலிடெக்னிக் கல்லூரிகளில் 83 ஆயிரம் இடங்கள் காலி அமைச்சர் பழனியப்பன் தகவல்

*சுகாதாரத்துறையில் 4 ஆண்டுகளில் 8,945 பேர் நியமனம்

*தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி – 01.01.2015 அன்றைய நிலவரப்படி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியீடு

*இயக்குநர்களுடன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் சந்திப்பு.

*44 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது ஏன்?

*இயற்கை முறையில் கொசு ஒழிப்பு கருவி: கோவை பேராசிரியர் கண்டுபிடிப்பு

*உதவி பேராசிரியர் பணி: டி.ஆர்.பி., பட்டியல் அறிவிப்பு

*பல்கலை மானிய குழு கலைப்பு?மத்திய அரசு அதிரடி திட்டம்

*கணினிப் பயிற்றுநர்களுக்கு ஏப். 4-இல் பணி நியமனக் கலந்தாய்வு

*பிளஸ்-2 தேர்வில் கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை : அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் பேட்டி

*தேர்வு முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி

*கூட்டுறவுச் சங்க உதவியாளர் பணி: புதிய நிபந்தனையால் தேர்வர்கள் குழப்பம்

*வேதியியல் தேர்வில் தவறான கேள்விகள்: உரிய மதிப்பெண் வழங்க உத்தரவு

*வங்கிகளின் தொடர் விடுமுறை எதிரொலி: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 6-ந்தேதி தான் சம்பளம் கிடைக்கும்

*தனியார் பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்கள் விலை உயர்வு

*பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப். 6 முதல் புத்தகங்கள்..