செய்திகள்

வெசாக் முடிந்ததும் பாராளுமன்றம் கலைப்பு: சரத் பொன்சேகா

எதிர்வரும் மே மாதம் வெசாக் பண்டிகையின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டும் என பீல்ட் மார்ஷல் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜுன் மாத நடுப்பகுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்பதை ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்தாக அவர் மேலும் கூறினார்.  கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.