செய்திகள்
ஜக்கிய தேசிய கட்சிக்கு உறுப்பினா்கள் சேர்க்கும் நடவடிக்கை ஹற்றனில் இடம்பெற்றது.
ஜக்கிய தேசிய கட்சிக்கு உறுப்பினா்கள் சேர்க்கும் நடவடிக்கை இன்று ஜக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினா் கே.கே.பியதாஸ தலைமையில் ஹற்றனில் இடம்பெற்றது.
இதன்போது ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளா்கள் வியாபார ஸ்தாபனங்களுக்கும் நகரத்துக்கும் வந்த மக்களுக்கு விண்ணப்ப படிவங்களையும் மற்றும் டிக்கட்களையும் வழங்கியிருந்தார்கள்