செய்திகள்

ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்து பகிர்ந்துள்ளார்களா?

19ஆவது திருத்தத்தில் உயர் நீதிமன்றம் கூறிய விடயங்களைத்தவிர ஏனைய திருத்தங்களுக்கு ஹெலஉருமய ஆதரவு தெரிவிக்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும், 19ஆவது திருத்தச்சட்டமூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்து அதிகாரத்தை பகிர்ந்துள்ளார்களா என நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்றில் விவாதிக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.