செய்திகள்

ஜனாதிபதியின் சகோதரர் மீது தாக்குதல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன சற்று முன்னர் இனந்தெரியாதவர்களினால் மிகமோசமாக தாக்கப்பட்டு படுகாயடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டுள்ளார்.
பொலனறுவையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மிகவும் ஆபத்தான நிலையில் பொலனறுவை மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.