செய்திகள்

ஜனாதிபதியையும் பிரதமரையும் பிரிக்க சதி

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசெனவைஉம் பாராளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டுவந்து பிரிக்க  சிலர் சதி செய்கின்றனர் என சமூர்த்தி துறை அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆனால் மக்கள் வாக்குகளால் ஜனாதிபதியான மைத்திரி சதிகளை முறியடித்து வெற்றிபெற்றவர் என்பதை மக்கள் நன்கறிவர்.

எதிர்கட்சியினர் இதனை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் மூலம் முறியடிக்க சந்தர்ப்பம் பார்க்கின்றனர் என்று சஜித் மேலும் தெரிவித்தார்.