செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆணைக்குழுவின் அறிவித்தல்!

செப்டம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

-(3)