செய்திகள்
ஜனாதிபதி மகிந்த, மைத்திரிபால சிறிசேன காலையிலேயே வாக்களிப்பு
இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான மகிந்த ராஜபக்ஷவும், மைத்திரிபால சிறிசேனவும் இன்று காலையிலேயே தமது வாக்குகளை அளித்துள்ளார்கள்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அம்மாந்தோட்டை மாவட்டத்திலுள்ள வீரஹெட்டியவில் வாக்களித்தார். மைத்திரிபால பொலநறுவையில் வாக்களித்தார்.
இதேவேளையில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு றோயல் கல்லுரியில் வாக்களித்தார்.