செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிக்கு புதுடில்லியில் இராணுவ மரியாதை (படங்கள்)

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு புதுடில்லியில் இன்று இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இதற்கு முன்னதாக காந்தி சமாதிக்குச் சென்ற மைத்திரிபால அங்கு மலரஞ்சலி செலுத்தினார்.

3-1

4-2

5-2

6-2

8-1

9-3

10-2

12

13

11-2