செய்திகள்

ஜனாதிபதி மைத்திரியுடன் நிஷா பிஸ்வால் இன்று சந்திப்பு

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள உதவி வெளியுறவுச் செயலாளர் நிஷா பிஸ்வால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை இன்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

நாளைய தினம் யாழ்ப்பாணம் செல்லும் அவர் முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரனையும் சந்திப்பார்.