செய்திகள்

.ஜனாதிபதி மைத்திரியுடன் அனுராதபுரம் சென்றார் மோடி (படங்கள் இணைப்பு)

இருநாள் விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் மோடி, அனுராதபுரத்தில் உள்ள புத்தரின் நினைவிடத்தில் வழிபாடு நடத்துவதற்காக சற்றுமுன்னர்  சென்றுள்ளார்.

அங்கு சென்ற பிரதமர் மோடி வழிபாட்டில் ஈடுபட்டார் .அவருடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் சென்றிருந்தார்.

02