செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி நாளை விசேட உரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
தொலைகாட்சி மூலம் நாளை இரவு அவர் இந்த உரையை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக அவர் இதன்போது தெரிவிக்கவுள்ளார்.
n10