செய்திகள்

ஜீவாவும் ஸ்ரீ திவ்யாவும் அட்லீயின் படத்தில்

ஜீவாவும் ஸ்ரீ திவ்யாவும் அட்லீ இயக்கம் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கின்றனர். இடஹ்ர்க்கான ஒப்பந்தத்தில் இவர்கள் கைச்சாத்திட்டுளனர். இந்த படம் தொடர்பிலான ஆயத்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் அட்லீ விரைவில் இது பற்றிய அறிவிப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.