செய்திகள்

ஜூன் 3இல் பாராளுமன்றம் களைக்கப்படும் சாத்தியம்?

அடுத்து பாராளுமன்றம் எதிரவரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி கூடவுள்ளது. அன்றைய அமர்வில் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த திருத்தச்சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டால் அன்றைய தினமே பாராளுமன்றை களைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக ஆளும்கட்சி அமைச்சரொருவர் சமகளத்துக்கு தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சியினர் விவாதிக்க நாள் கோரவாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.