செய்திகள்

ஜூலை மாத நடுப்பகுதியில் புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி உறுதி

ஜூலை மாத நடுப்பகுதியில் புதிய பாராளுமன்றம் உருவாகுமென  ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தார்.

இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஊடக நிறுவனத் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன் நிகழ்வில் வெகுசன ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவும் கலந்துகொண்டார்.

Maithiripaala (1)