செய்திகள்

ஜேர்மணியில் அநுராகுமார திசாநாயக்க: ஞாயிறன்று விஷேட உரையாற்றுகின்றார்

ஜேர்மனிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு பயணமாகவுள்ள ஜே.வி.பி.யின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாயாயக்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 19 ஆம் திகதி பெர்லினில் இடம்பெறும் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

பெர்லின், morusste 14, 12053 இல் ஞாயிறு காலை 11.00 மணிக்கு அநுரகுமாரவின் உரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “அதிகார மாற்றமும் மக்களின் சவால்களும்” என்ற தலைப்பில் அநுராகுமார உரையாற்றுவார். ஜே.வி.பி.யின் ஜேர்மன் கிளை இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது.
000