செய்திகள்

ஜே.சி. வெலியமுன ஆணைகுழுவின் விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

சிறிலங்கன் விமான சேவை தொடர்பில் ஆய்வு நடத்திய ஜே.சி. வெலியமுன ஆணைகுழுவின் விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விமான சேவைகள் அமைச்சினால் விமான சேவை குறித்த ஆராய சட்டத்தரணி ஜே சி வெலியமுன தலைமையில் ஓர் குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இரண்டு மாத விசாரணையை தொடர்ந்து அலரிமாளிகையில் வைத்து இந்த குழு தமது அறிக்கையை பிரதமரிடம் கையளித்துள்ளது.