செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னான்டோ நிதி மோசடி விசாரணை பிரிவில்

ச.தொ.ச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தவென முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி இன்று காலை அவர் அங்கு சென்றுள்ளதுடன் தற்போது அவரிடம்; விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரவிக்கப்படுகின்றது.