செய்திகள்

ஜோன் கெரி ஜனாதிபதி மைத்திரி , பிரதமர் ரணில் ஆகியோரை சந்தித்தார் (படங்கள்)

இருநாள் உத்;தியோக விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜங்க செயலாளர் ஜோன் கெரி கொழும்பில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.02