செய்திகள்

ஜோன் ஹெரி இலங்கைக்கு வந்துபோனவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும்

அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் ஹெரி இலங்கைக்கு விஜயம் செய்து நாடுதிரும்பியதும் பாராளுமன்றம் கலைக்கப்படும் என தெரியவருகிறது.

வெளிவிவகார அம்மைச்சர் மங்களசமரவீரவின் அழைப்பின் பெயரில் ஜோன் ஹெரி மே மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேறுஒரு நாட்டின் அரசதலைவர் ஒருவர் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்யும்போது அரசியல் மாற்றங்கள் நடக்காது. அதன் அடிப்படையில் ஜோன் ஹெரியின் மே மாத விஜயத்துக்கு பின்னர் பாராளுமன்றம் களைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.