செய்திகள்

ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகரை இலங்கை வருமாறு அழைப்பு

ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகர் செய்க் அல் ஹீஸைனை இலைங்கைக்கு விஜயம் செய்யவேண்டுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்புவிடுத்துள்ளார் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

28ஆவது மனித உரிமை கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அமைச்சர் மங்கள சமரவீர இந்த அழைப்பை விடுத்துள்ளார்.