செய்திகள்

டிக்கோயா வைத்தியசாலை புத்தாண்டு நிகழ்வுகள்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் குடும்ப நல உத்தியோகஸ்தா்களின் ஏற்பாட்டில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தலைமையில் இன்று வைத்தியசாலையில் புத்தாண்டு நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனா்.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

DSC08293 DSC08314 DSC08327 DSC08336 DSC08339