செய்திகள்

டொலரின் பெறுமதி இலங்கையில் அதிகரித்தது

அமெரிக்கா டொலரின்  பெறுமதி இலங்கையில்  அதிகரித்துள்ளது.
இதன்படி டொலர் ஒன்றினை பெறுமதி 149.54 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் முதற்தடைவையாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
n10