செய்திகள்

டொலரின் பெறுமதி 200 ரூபாவை தாண்டியது

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 200.46 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
-(3)