செய்திகள்

தகவல் அறியும் சட்ட மூலம் இன்று சபைக்கு வருகிறது

தகவல் அறியும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் இந்த சட்ட மூலம் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி இன்றைய தினம் அந்த சட்ட மூலம் மீதான முதலாவது வாசிப்பு இடம்பெற்று வேறு தினமொன்றில் அதற்கான விவாதம் நடத்தப்பட்டு அது நிறைவேற்றப்படவுள்ளளது.
n10