செய்திகள்

தங்கச்சிமட கரையில் ஒதுங்கிய படகு: இலங்கையர் ஊடுருவல் என இந்தியா சந்தேகம் (படங்கள்)

இந்தியாவின் தமிழ்நாடு ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் கண்னுப்பாடு கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பைபர்கிளாஸ் படகு ஒன்று மர்மமான முறையில் கரை ஒதுஙகியது என தங்கச்சிமட கரையோர மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது இலங்கையர்கள் ஊடுருவலா அல்லது ஆட் கடத்தல்காரர்களா என கியூபிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

image-a18cccf05646337a1f16ac2648f7c987f87c4e43812f9ce1314baec89c14aa94-V

image-c31919d8f444f4f8632fe0e0d4728f93cd361e72dd6d7e02f707482ffa5f5207-V