செய்திகள்
தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் தப்பி ஓட்டம்
சட்டவிரோத சிறுநீரக விற்பனை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் எட்டுப் பேரில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
மிரிஹான விஷேட தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார், இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர்.
n10