செய்திகள்

தந்தையின் வாலைபிடிதுக்கொண்டு இருந்த புதல்வர்களே இன்றும் நீங்கள் அரசியல் செய்ய முடியுமா?

தந்தையின் வாலைபிடிதுக்கொண்டு இருந்த புதல்வர்களே இன்றும் நீங்கள் அரசியல் செய்ய முடியுமா?

அமைச்சர்களின் மகன்களே அரசியல்வாதிகளின் புதல்வர்களே முடிந்தால் சுகதாச விளையாட்டரங்கில் மக்கள் கூட்டங்களை ஒன்று திரட்டுங்கள்.

ஆனால் வெளிமாவட்டங்களிலுள்ள மக்களுக்கு பஸ் களில் வருவதற்கு லட்சகணக்கில் பணமும் மதுபானமும் வாங்ககூடாது.

கடந்த அரசாங்கத்தில் இதனைத்தானே செய்தீர்கள். இன்று முடிந்தால் நான் சொல்லவதை செய்துகாட்டுங்கள்.

தந்தையின் வாலைபிடிதுக்கொண்டு இருந்த புதல்வர்களே இன்றும் நீங்கள் அரசியல் செய்ய முடியுமா?

இவ்வாறு சுகாதார அமைச்சர் ராஜித  சேனாரத்தனவின் மகன் சத்துர சேனாரத்ன சவால் விடுத்துள்ளார்.