செய்திகள்

தனிப்பட்ட காரணங்களுக்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை : சனத் ஜயசூரிய

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தனிப்பட்ட காரணகளுக்காக தான் போட்டியிடப்போவதில்லை என்று சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சனத் ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.

சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் படஹ்வியில் இருந்தும் தான் பதவி விலக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.