செய்திகள்

தனி வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக கொட்டகலை யூனிபீல்ட் பிரதேசத்தில் தனி வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

யூனிபீல்ட் வெலிங்டன் தோட்டத்தில் இயற்கை அனா்த்தங்களால் பாதிக்கப்பட்ட 30 வீடுகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர். பி. திகாம்பரம் மாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும், பெயர்பலகை தீரை நீக்கம் செய்யப்படுவதையும், அடிக்கல் நாட்டப்படுவதையும், கலந்து கொண்ட பிரமுகா்கள் மற்றும் மக்கள் தொகுதியினரையும் இங்கு படங்களில் காணலாம்.

_DSC0018 _DSC0087 _DSC0088