செய்திகள்

தமிழக மீனவர்கள் 9பேரக்கு 24வரை தொடர்ந்து விளக்கமறியல்

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பினுள் அத்தமீறி கடற்றொலில் ஈடுபட்ட குற்றசாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 தமிழக மீனவர்களையும் மன்னார் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி அலெக்ஸ்ராஜா முன்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (18) முற்படுத்தியபோது அவர்களை இம்மாதம் 24ம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.