செய்திகள்

தமிழரசுக் கட்சியின் தாயக அலுவலகத்தை வவுனியாவில் திறந்து வைத்தார் மாவை

இன்று வவுனியா மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் அலுவலகமான தாயகம் காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட கட்சியின் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

DSC08022 DSC08031 (1) DSC08031 DSC08036