செய்திகள்

தமிழ்தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு பிரதேசசபை ஒன்றின் வழக்கு விசாரணை நடைபெறுவதால் தமிழ்தேசிய கட்சியாக பதிவுசெய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுடனான உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளதாக கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை எதிர்வரும் 17 அல்லது 18 ஆம் திகளில் கட்சியாக பதிவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

பாராளுமன்றில் தீர்மானிக்கும் சக்தியாக உருவாகியுள்ள நிலையில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.