செய்திகள்

தமிழ் கைதிகளின் வழக்கு விசாரணையை வருட இறுதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணையை இந்த வருட இறுதிக்குள் நிறைவுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரையில் தமிழ் அரசியல் கைதிகளின் 16 வழக்குகளின் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

விசேட மேல் நீதிமன்றத்தினூடாக இந்த வழக்குள் விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

n10